 |
தேர் திருப்பணி வேண்டுகோள்:
இத்திருக்கோயிலுக்கு உபயதாரர்களைக் கொண்டு புதிய மரத்தேர் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மெய்யன்பர்கள் தேருக்குத் தேவையான மூலப்பொருட்களோ அல்லது பணமாகவோ நன்கொடை அளித்து இறையருள் பெற
வேண்டுகிறோம். நன்கொடைக்கு உரிய அச்சு ரசீது திருக்கோயில் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
செயல் அலுவலர்,
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
குமாரவயலூர், திருச்சி-620 102.
தொலைபேசி: 0431-2607344
|
|