Picture Gallery e-pooja

ஸ்ரீ அருணகிரிநாதர் மனம் குளிர எம்பெருமான் முருகனை பாடிப்பரவிய இத்திருத்தலத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2011-2012ம் வருடத்திய முக்கிய விழாக்கள் விபரம்
கர வருடம் - பசலி 1420 - 1421
25.07.2011 ஆடி-9 புதன் ஆடிக்கார்த்திகை
01.09.2011 ஆவணி-15 வியாழன் விநாயகர் சதுர்த்தி
05.10.2011 புரட்டாசி-18 புதன் சரஸ்வதி பூஜை
06.10.2011 புரட்டாசி-19 வியாழன் விஜய தசமி
26.10.2011 ஐப்பசி-9 புதன் ஸ்கந்தசஷ்டி விழா
1-ம்திருநாள் மயில் வாகனம்
27.10.2011 ஐப்பசி-10 வியாழன் 2-ம் திருநாள் சேஷ வாகனம்
28.10.2011 ஐப்பசி-11 வெள்ளி 3-ம் திருநாள் ரிஷப வாகனம்
29.10.2011 ஐப்பசி-12 சனி 4-ம் திருநாள் அன்ன வாகனம்,
யானை முகன் பெருவாழ்வு
30.10.2011 ஐப்பசி-13 ஞாயிறு 5-ம் திருநாள் வெள்ளி மயில் வாகனம்,
சிங்க முகாசுரன் பெருவாழ்வு
31.10.2011 ஐப்பசி-14 திங்கள் 6-ம் திருநாள்: ஸ்கந்த சஷ்டி
காலை: சக்தி வேல் வாங்குதல்
இரவு: சூரபத்மன் பெருவாழ்வு
01.11.2011 ஐப்பசி-15 செவ்வாய் தேவசேனா திருக்கல்யாணம்
15.01.2012 தை-1 ஞாயிறு மகர சங்கராந்தி தை பொங்கல்
01.02.2012 தை-18 புதன் தை கார்த்திகை
06.02.2012 தை-23 திங்கள் தைப்பூசம்
20.02.2012 மாசி-8 திங்கள் மஹா சிவராத்திரி
28.03.2012 பங்குனி-15 புதன் திருக்குடமுழுக்கு ஆண்டு நாள்
05.04.2012 பங்குனி-23 வியாழன் பங்குனி உத்திரம்
07.04.2012 பங்குனி-25 சனி தினைப்புனம் காத்தல்
08.04.2012 பங்குனி-26 ஞாயிறு யானை விரட்டல்
09.04.2012 பங்குனி-27 திங்கள் வள்ளி திருக்கல்யாணம்
13.04.2012 சித்திரை-1 வெள்ளி நந்தன புத்தாண்டு பிறப்பு

அருணகிரிநாதர் திருமுருக கிருபானந்தவாரியார் அன்னதான திட்டம் English Version

Site Designed by Webdoc Services, Bangalore.
Best viewed with 800 x 600 in IE 6+ and above Firefox 3+ versions.