Picture Gallery tender e-pooja

ஸ்ரீ அருணகிரிநாதர் மனம் குளிர எம்பெருமான் முருகனை பாடிப்பரவிய இத்திருத்தலத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2014-2015ம் வருடத்திய முக்கிய விழாக்கள் விபரம்
ஜய வருடம் - பசலி 1423 - 1424
14.04.2014 சித்திரை-1 திங்கள் ஜய வருடபிறப்பு, பால்காவடிகள், அபிஷேகம்
21.07.2014 ஆவணி-13 வெள்ளி விநாயகர் சதுர்த்தி
29.08.2014 ஆடி-5 திங்கள் ஆடிக்கார்த்திகை
02.10.2014 புரட்டாசி-16 வியாழன் சரஸ்வதி பூஜை
22.10.2014 ஐப்பசி-5 புதன் தீபாவளி பண்டிகை
29.10.2014 ஐப்பசி-12 புதன் 6-ம் திருநாள்: ஸ்கந்த சஷ்டி
காலை:- சக்தி வேல் வாங்குதல்
இரவு:- சூரபத்மன் பெருவாழ்வு
30.10.2014 ஐப்பசி-13 வியாழன் தேவசேனா திருக்கல்யாணம்
05.12.2014 கார்த்திகை -19 வெள்ளி திருக்கார்த்திகை தீபம்
15.01.2015 தை-1 வியாழன் மகர சங்கராந்தி - தை பொங்கல்
28.01.2015 தை-15 வியாழன் தை கார்த்திகை
03.02.2015 தை-20 செவ்வாய் தைப்பூசம் - இரவு: வர காந்திடல்
17.02.2015 மாசி-5 செவ்வாய் மஹா சிவராத்திரி
04.03.2015 மாசி-20 புதன் மாசிமகம் - நடராசர் அபிஷேகம்
03.04.2015 பங்குனி-20 வெள்ளி பங்குனி உத்திரம்
14.04.2015 சித்திரை-1 செவ்வாய் மன்மத வருட புத்தாண்டு பிறப்பு

அருணகிரிநாதர் திருமுருக கிருபானந்தவாரியார் அன்னதான திட்டம் English Version

2014(C) - Site Designed by Webdoc Services, Bangalore.
Best viewed with 800 x 600 in IE 8+ and above Firefox 11+ versions.